Tag: Cibi Chakaravarthy

இதென்னப்பா புது ட்விஸ்ட்-ஆ இருக்கு… டான் இயக்குனர் உடன் கூட்டணி அமைக்கும் விஜய்!?

'டான்' படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக விக்கிபீடியா பக்கத்தில் காணப்படுவது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில்...