Tag: Cinemaசன்

ஏஐ படிப்பதற்கு வெளிநாடு சென்ற கமல்ஹாசன்…. இந்தப் படம் பண்றதுக்காகவா?

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில்...