Tag: cinema life
பாகுபலி என் வாழ்வையே மாற்றியது… நடிகை தமன்னா உருக்கம்…
வடக்கிலிருந்து வந்து தெற்கே ரசிகர்களின் மனதை வென்று கவனம் ஈர்த்த நடிகை தமன்னா. அன்றும், இன்றும், என்றும் கனவுக்கன்னி தமன்னா என்றே கூறலாம். தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன்மூலம் அவர் கோலிவுட்...