Tag: Ciongress

பாஜக ஆண்டு வருமானம் 83%… காங்கிரஸின் வருமானம் 170% அதிகரிப்பு..!

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் வருமானமும் கடந்த நிதியாண்டில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. பாஜகவின் வருமானம் 83 சதவீதம் அதிகரித்து ரூ.4340.5 கோடியாகவும், காங்கிரஸின் வருமானம்...