Tag: Class 12th Students

ஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவரை வெட்டிய மாணவர்கள்!

 நெல்லை அருகே சக பள்ளி மாணவனை சாதிய வன்மத்துடன் சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டிய சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.“அணைகளை கையாளும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும்!”- டாக்டர் அன்புமணி...

ஆப்சென்ட் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குக – அன்புமணி..

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டில்...

12ம் வகுப்பு மாணவர்களுக்கு அன்புமணி வாழ்த்து..

12ம் வகுப்பு மாணவர்கள் நாளை பொதுத்தேர்வு எழுத உள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை ( திங்கள் கிழமை) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகின்றது. ...