Tag: CM

ஃபெஞ்சல் புயல் : முழு வீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவு! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

டெல்லி புதிய முதல்வராக அதிஷி பதவியேற்பு -3வது பெண் முதல்வர்

டெல்லி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லியின் 8து முதலமைச்சராக பதவியேற்று கொண்டார் அதிஷி.டெல்லியின் 8வது முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அதிஷி சிஸ் இன்று பதவியேற்று கொண்டார்....

தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் – முதலமைச்சர் கடிதம்!

இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால்...

சட்டப்பேரவையில் கலவரத்தை ஏற்படுத்த அதிமுக எம்.எல்.ஏக்கள் முயற்சி- முதலமைச்சர் குற்றச்சாட்டு!

பேரவையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்து வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு...

கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் – முதல்வர்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் இதுவரை 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 160 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும் என்றும்...

சென்னை பேரழிவுக்கு அரசே வழிகோலக் கூடாது-டாக்டர் ராமதாஸ்

கூவம் வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளைக்  கட்ட சி.எம்.டி.ஏ அனுமதியா? பேரழிவுக்கு அரசே வழிகோலக் கூடாது!சென்னை பூந்தமல்லி அருகே கூவம் ஆற்றிலிருந்து பங்காரு கால்வாய் பிரிந்து செல்லும் இடத்திற்கு அருகில்  கூவம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள...