Tag: CM MK Stalin
பாஜகவின் அடியாளாக அமலாக்கத் துறை செயல்படுகிறது – அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை!
எதிர்க்கட்சித் தலைவர்களையும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களையும் கைது செய்து, ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவின் அடியாளாகச் அமலாக்கத் துறை செயல்படுவதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி...
என்னடா! டாஸ்மாக்ல ரெய்டு… தடுக்கி விழுந்தா அரசியல் கட்சி! விளாசும் பீட்டர் அல்போன்ஸ்!
வழக்குகளுக்கு பயந்து அடிபணியும் தலைமை திமுகவும் அல்ல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை செம்பியம் பகுதியில் திமுக...
உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வலியுறுத்தல்!
உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வலியுறுத்தியுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு விழா மற்றும் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின்...
தமிழ்நாடு பட்ஜெட்! கதறும் சங்கிகள்! சம்பவம் செய்த ஸ்டாலின்!
தமிழக பட்ஜெட்டில் ரூ என்று ஏன் தமிழில் மாற்றப்பட்டது என்று கேள்வி எழுப்பும் தமிழிசை சவுந்தரராஜன் இதே கோபாத்தோடு மத்திய அரசிடம் பேசி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியை பெற்றுத்தருவாரா? என்று பத்திரிகையாளர்...
பட்ஜெட்டில் இந்த 3 விஷயங்கள்! சொந்தமாக TN Railway! இந்தியா அலறப்போகும் 2000 ஏக்கர்!
சென்னைக்கு அருகில் புதிய நகரம் அமைக்கும் திட்டம் சிறப்பான திட்டம் என்றும், தமிழக அரசு செயல்படுத்த உள்ள செமி ஹைஸ்பீடு ரயில் சேவையால் சென்னையில் மக்கள் தொகை பெருக்கும் குறையும் என்றும் பதிப்பாளர்...
திமுக மேடையில் பாண்டே! பீகார் சோன்பப்டி இனிக்குதா? உமாபதி ஆவேசம்!
திமுகவை முழுநேரமாக எதிர்க்கும் பாண்டேவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைத்தது ஏன் என்று பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய வலதுசாரி பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திமுகவை...