Tag: CM MKStalin
நத்தம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 இலட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு… மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!
தமிழ்நாட்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டை பாதை திட்டங்களுக்கு கூடுதல் நிதி...
மத்திய ரயில்வே அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
எழுதியுள்ளார்.மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 2024-2025...
அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் கனவு திட்டமான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி மிகுந்த பகுதிகளில் உள்ள குளம்,...
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
விருதுநகர் மாவட்டம் மாயத்தேவன்பட்டி தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர்...
கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மன்னார்குடியை சேர்ந்த தூய்மை பணியாளரின் மகளான துர்கா, தனது கடின முயற்சியின் காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுதி நகராட்சி ஆணையராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்....