Tag: Cog vetry
அரியானாவில் காங்கிரஸ் வெற்றிநடை போடுகிறது; பாஜக ஆலோசனை
அரியானாவில் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை நோக்கி போய் கொண்டிருக்கிறது. பாஜக தோல்விக்கான காரணம் என்ன என்று ஆய்வு செய்ய வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.அரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக...