Tag: collaboration

ஷாருக்கானுடன் இணைய தயார்… இயக்குநர் ஷங்கர் விருப்பம்…

கோலிவுட் திரையுலகமே கொண்டாடும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். தனது திரைப்படங்களில் பிரம்மாண்டத்தை காட்டி தனக்கென தனி ராஜாங்கம் நடத்தி வருகிறார். தமிழ் திரையுலகில் பல புதுமைகளை புகுத்தி இந்திய சினிமாவில் ஒரு படி...