Tag: Collection details

சத்தம் இல்லாமல் சம்பவம் செய்யும் ஷாருக்கான்… ‘டங்கி’ வசூல் விபரம்!

இந்தியாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான "டங்கி" திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. எப்படியாவது லண்டன் சென்றே ஆக வேண்டும் என நினைக்கும்...