Tag: Collector
கலெக்டர் என் சொந்தக்காரர்..! ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது
கலெக்டரின் உறவினர் எனக் கூறி கும்பகோணம் ஆடிட்டரிடம் 1 கோடி ரூபாய் பறித்த காவல் ஆய்வாளர் நெப்போலியனை தர்மபுரிக்கு சென்று தஞ்சை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம்...
‘அந்தக் குழந்தை மீதுதான் தவறு… சிறுமி பாலியல் வன்கொடுமை- ஆட்சியர் சர்ச்சை பேச்சு..!
சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி, 16 சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், 'சிறுவனின் முகத்தில் துப்பி அந்த குழந்தையே தவறாக நடந்துகொண்டுள்ளது''' என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பேசியது...
கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை… ஆட்சியரிடம் கிராம மக்கள் வைத்த கோரிக்கை..!
கிருஷ்ணகிரி அருகே எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் உடன் பேச்சுவார்த்தைகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மாணவி...
திருவள்ளூரில் 309 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் – மாவட்ட ஆட்சியர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் எங்கு எங்கு வெள்ள பாதிப்புகள் உள்ளன என கண்டறியப்பட்ட 309 இடங்களில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.ஆவடி அடுத்த கோவில் பதாகை...
மீட்புப் பணியில் மந்தம்- பி.டி.ஓ. பணியிட மாற்றம்!
மழைநீரை அகற்றுவதில் நடவடிக்கை எடுக்காத புகாரில் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் வெளியான கவினின் ‘ஸ்டார்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை, சென்னீர்குப்பம்,...
வேலூர் மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயற்சி!
நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 15 நாட்களுக்குள் உரிய தீர்வுக் காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.தங்கநகைகள்...