Tag: comedy actor

நகைச்சுவை நடிகர் அர்ஜூனனுக்கு 3-வது குழந்தை பிறந்தது

பிரபல நகைச்சுவை நடிகர் அர்ஜூனனுக்கு 3-வது குழந்தை பிறந்துள்ளது.2011ம் ஆண்டு வெளியான Uyarthiru 420 என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அர்ஜூனன். இதையடுத்து, பாலாஜி மோகன் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி...