Tag: Comfort in person

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் அருகே கருணாபுரத்தில் நேற்று முன் தினம்...