Tag: Commercial Gas Cylinder

வணிக சிலிண்டர் விலை ரூபாய் 26.50 உயர்வு!

 சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 26.50 ரூபாய் உயர்ந்துள்ளது.அட்லீ இயக்கத்தில் இணையும் இரண்டு பாக்ஸ் ஆஃபிஸ் மன்னர்கள்?சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது, மாற்றியமைத்து...

வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

 19 கிலோ எடைக்கொண்ட வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 57 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் காலமானார்!சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல்...

வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு!

 19 கிலோ எடைக் கொண்ட வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 101 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சமையல்...

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு!

 வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமல்ல வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டிருக்கிறது.நிலவின் தரையில் கந்தகம் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது!கடந்த இரண்டு மூன்று நாட்களாக சமையல் சிலிண்டர் விலை தொடர்பான செய்திகள் மக்களிடம் சற்று...

வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!

 சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.தாம்பூல பையில் மதுபாட்டிலையும்...

வணிக சிலிண்டர் விலை ரூ.171 குறைப்பு..

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டரின் விலை 171 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்...