Tag: Conductors

பேருந்து ஓட்டுநர், நடத்துநரை சரமாரியாகத் தாக்கிய மாணவர்!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து கோயம்பேடு செல்லும் பேருந்து ஓட்டுநர் ஹரிஹரசுப்பிரமணி (வயது 57), நடத்துனர் மணி (வயது 52). இவர்கள் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை இயக்கச் சென்றுள்ளனர். அப்பொழுது...

“பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது”- அரசுப் போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்!

 தமிழக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.குழந்தையுடன் சில் செய்யும் நயன்தாராஇது தொடர்பாக தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...

812 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!

 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு 812 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு- முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!கும்பகோணம், மதுரை, சேலம், நெல்லை ஆகிய போக்குவரத்துக் கழகங்களில்...