Tag: congress candidate

முன்னாள் MLA ஓ.ஆர்.ராமச்சந்திரன் இன்று காலமானார்

முன்னாள் MLA ஓ.ஆர்.ராமச்சந்திரன்(68) இன்று காலமானார். காங்கிரஸில் இருந்தபோது 3 முறை (1991, 1996, 2001) கம்பம் தொகுதியின் எம்எல்ஏவாக பதவி வகித்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸில்...

சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் முன்னிலை

சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் முன்னிலைசிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டாவது சுற்று இறுதி முன்னிலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.காங்கிரஸ் - 27690 அதிமுக - 16675 பாஜக - 9209 நாம் தமிழர்...

திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில் முன்னிலை

திருவள்ளூரில்  காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில் முன்னிலைதிருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில், பாஜக சார்பில் பொன். V. பாலகணபதி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில்...

மயிலாடுதுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலானது தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதியில் தமிழகத்தில் 7 கட்டங்களாக...