Tag: Cooperative Bank
கூட்டுறவு வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணியாறிவர் கைது
கோவில்பட்டியில் வங்கியில் செலுத்த வேண்டிய 18 லட்சத்தை மோசடி செய்த வங்கியில் தினசரி சேமிப்பு முகவராக பணியாற்றிய ஊழியர் கைது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கவேல் (44), அவரது உறவினர்களான...