Tag: Copy

இந்த ஹாலிவுட் படத்தின் காப்பி தான் அயலான் படமா?…. சொல்லவே இல்ல!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதேசமயம் இவருடைய படங்கள் அனைத்தும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் கதாபாத்திரங்களை ஏற்று...