Tag: court gate
பாளையங்கோட்டை நீதிமன்ற வாசல் முன்பு ரவுடி கொலை – 4 பேர் கைது
பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசல் முன்பு இளைஞர் ஒருவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்து கொலை செய்து தப்பிச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கீழநத்தம்...