Tag: court order

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 23- வது முறையாக நீட்டிப்பு!

 முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 23- வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராஜூ முருகன் படத்திலிருந்து விலகிய எஸ்.ஜே.சூர்யா… கமிட்டான இளம் நடிகர்…சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட...

சிவில் நீதிபதி பதவிகளுக்கான தற்காலிக தேர்வுப் பட்டியல் ரத்து!

 தமிழகத்தில் காலியாக 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தற்காலிகத் தேர்வு பட்டியலை ரத்துச் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மோகன்லால் – பிருத்விராஜ் கூட்டணியில் எம்புரான்… படப்பிடிப்பில் பங்கேற்றார் டொவினோ…சிவில் நீதிபதி பதவிகளுக்காக தேர்வு...

காதல் கோட்டை, வெற்றிக் கொடிகட்டு படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கைது!

 காதல் கோட்டை, வான்மதி உள்ளிட்டத் திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் காசோலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.‘கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள்’…..’கலையும், அரசியலும்’ என்ற...

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

 சிறுபான்மையினர் குறித்து அவதூறாகப் பேசியதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேப்டன் மார்வெல் பட நடிகர் மரணம்… சோகத்தில் திரையுலகம்….கடந்த...

சிதம்பரம் கோயில் வரவு, செலவைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

 சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்ய கோயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விஜய் ஆண்டனியின் ரோமியோ… முதல் பாடல் ரிலீஸ்…உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரவு, செலவுக்...

மு.க.அழகிரி மீதான வழக்கில் பிப்.12- ல் தீர்ப்பு!

 முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீதான வழக்கில் வரும் பிப்ரவரி 12- ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி – டிடிவி தினகரன்கடந்த...