Tag: court order

பா.ஜ.க. பிரமுகர் கொலை- 15 பேருக்கு தூக்குத் தண்டனை!

 பா.ஜ.க. பிரமுகர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளது.“இந்து அல்லாதவர்களை பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது”- உயர்நீதிமன்ற...

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு- அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

 செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.“எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யும் வரை யுத்தம் தொடரும்”- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில்,...

“பொன்முடியின் சொத்தை மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை”- உயர்நீதிமன்றம்!

 பொன்முடி சொத்தை மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள்முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்துகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில்...

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 2 நாள் காவல்!

 லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 2 நாள் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாவீரனில் வாய்ஸ் ஓவர் கொடுத்தது விஜய் சேதுபதி…. அப்போ அயலான் பட...

நடிகர் மன்சூர் அலிகானின் மனுவைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

 நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.சென்னையில் இடியுடன் வெளுத்து வாங்கும்...

மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

 சென்னை ஆவடி அருகே மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 21 ஆண்டுகளுக்கு பிறகு...