Tag: court order
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரணத் தண்டனை!
கேரளாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிக் கொலை செய்த கொடூர நபருக்கு போக்ஸோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மழலைச் செல்வங்கள் – தலைவர்கள் வாழ்த்து..கேரளா மாநிலம், ஆலுவா...
ஓ.பன்னீர்செல்வம் முறையீடு- அவசரமாக விசாரிக்கக் கோரிக்கை!
அ.தி.மு.க. கட்சிப் பெயர், கொடி, சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.சென்னையில் என்.ஐ.ஏ. சோதனை- மூன்று பேர் கைது!அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி...
வழக்கில் நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு!
பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!கோடநாடு கொலை, கொள்ளை...
அ.தி.மு.க. கொடி, பெயரைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை!
அ.தி.மு.க. கொடி, கட்சியின் பெயரைப் பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!அ.தி.மு.க.வின் பெயர், கட்சி கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 10ஆவது முறையாக நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை 10ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச்...
அமர் பிரசாத் ரெட்டியின் பிணை மனு தள்ளுபடி!
பா.ஜ.க. பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் பிணை மனுவை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.‘வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை’- அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை வீடு முன்...