Tag: Courtalam
குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிகள்- சுற்றுலா பயணிகள் உற்சாகம்
குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் விடுமுறை தினமான இன்று குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்ததை அடுத்து அருவிக்கரை களை கட்டியது.தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று பிற்பகல்...