Tag: CPI
ஆளுநர் தேநீர் விருந்து- காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு!
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.ஏறுதழுவுதல் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!குடியரசுத் தினத்தன்று மாலை 05.00 மணிக்கு மாநிலங்கள், யூனியன்...
போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினையில் முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் – முத்தரசன்
போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினையில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு, தொழிற்சங்க தலைவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
புதிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு – முத்தரசன்
தமிழ்நாடு அரசு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேற முதலமைச்சரும், அரசும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள...
மறைந்த என்.சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மீது தாக்குதல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.கருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து விசாரிக்க கிண்டி காவல்துறை முடிவு!சென்னை தியாகராய நகரில்...
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து போராட்டம்- முத்தரசன் கைது
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து போராட்டம்- முத்தரசன் கைது
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் முத்தரசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது...