Tag: Cracker Shop
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
விருதுநகர் அருகே நிகழ்ந்த பட்டாசி ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று...
தீபாவளி பண்டிகை – பட்டாசு கடைகளுக்கு கடும் கட்டுப்பாடு!
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 12 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, திருவள்ளுவர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருநின்றவூர், ஆவடி, பட்டாபிராம் பகுதிகளில் 20 பட்டாசு கடைகள் அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு விண்ணப்பங்கள்...
‘பட்டாசுக் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழப்பு’- தமிழகம், கர்நாடகா அரசுகள் நிவாரணம் அறிவிப்பு!
ஓசூர் அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.தென்னாப்பிரிக்க வீரர்கள் மூன்று பேர் சதம் அடித்து சாதனை!கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி மற்றும் கர்நாடகா எல்லைப் பகுதியான...
பட்டாசு கடை தீ விபத்து- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.கிரிக்கெட் போட்டி- மெட்ரோவில் நாளை இலவசமாகப் பயணிக்கலாம்!வரும் நவம்பர் 12- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ள...