Tag: criticized

திமுகவை வசை பாடியவர்களும் வாழ்த்துகின்ற ஒரு சூழல் நிலவுகிறது – அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தினை மாற்றாரும் வசை பாடுபவர்களும் வாழ்த்துகின்ற ஒரு சூழல் நிலவுகிறது என்றால் எங்களை இயக்குகின்ற  தமிழக முதல்வருக்கே  எல்லாப் புகழும் சொந்தம்-அமைச்சர் சேகர் பாபு பெறுமிதம்.முதலமைச்சர் மு க ஸ்டாலின்...