Tag: dadasaheb phalke
கலைக்கும், காதலுக்கும் நன்றி… விருது வென்ற மகிழ்ச்சியில் நயன்தாரா…
கோலிவுட்டை கடந்து பாலிவுட்டிலும் முதல் படத்திலேயே உச்சம் தொட்டவர் நடிகை நயன்தாரா. ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நயன், முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். இதைத் தொடர்ந்து...