Tag: dating life
நல்ல வாழ்க்கை துணையை தேடுகிறேன்… நடிகை மம்தா மோகன்தாஸ் பேட்டி…
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை மம்தா மோகன்தாஸ். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் விஷாலுடன் சிவப்பதிகாரம் என்ற படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டில் நடிகையாக...