Tag: Daughter of a sanitation worker
துப்புரவு பணியாளர் மகள்.. நகராட்சி ஆணையர்
தந்தை துப்புரவுப் பணியாளர்..
மகள் நகராட்சி ஆணையர்..
சாதித்துக் காட்டிய மகள் துர்கா...நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றியவரின் மகள், நகராட்சி ஆணையராக பதவி ஏற்க இருக்கும் நிகழ்வு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.திருவாரூர் மாவட்டம்...