Tag: Debut director
புதிய படத்திற்காக இணையும் மலையாள சூப்பர் ஸ்டார்கள்
மலையாள திரையுலகின் முன்னணி ஸ்டாராக வலம் வருபவர் பிருத்விராஜ் சுகுமாறன். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், சத்தம்போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும்...