Tag: December Month

திருப்பதி போக திட்டமா? டிசம்பர் மாதம் இந்த நாட்களில் சிறப்பு விழாக்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்....