Tag: defamatory

ரூ.100 கோடி நஷ்டஈடு கோரி நடிகை ரவீணா நோட்டீஸ்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரவீணா தண்டன். இவர் கன்னடத்தில் யாஷ் நடித்த கேஜிஎஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் இவர் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்தார்....