Tag: Delivery People

உணவு, மளிகை பொருட்களை டெலிவரி செய்பவர்களை கண்காணிக்க கோரிய வழக்கு – டிஜிபி பதிலளிக்க நோட்டீஸ்

உணவு, மளிகை பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் ஊழியர்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், 4 வாரங்களில் டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே...