Tag: Dengue Fever
டெங்கு அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் ஒரு வாரத்திற்கு மேலாக சிகிச்சைப் பெற்று வந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தார்.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!திருவள்ளூர் மாவட்டம்,...
மக்களைத் தேடி மேயர், விரைவில் தீர்வு! – மேயர் பிரியாராஜன் அறிவிப்பு
அம்பத்தூர் பகுதியில் மக்களை தேடி மேயர் நிகழ்ச்சியில் நேரடியாக பொதுமக்களின் 424 கோரிக்கைகளை ஏற்று விரைவில் தீர்வு காணப்படும் என மாநகராட்சி மேயர் பிரியாராஜன் அறிவிப்பு.
அம்பத்தூர் பகுதியில் "மக்களை தேடி மேயர்" பொதுமக்கள்...
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அமைச்சர்!
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ளார்.ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 6ஆவது தங்கம்!நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதைத் தடுக்கும் வகையில் டெல்லியில்...
டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்;3 பேர் மட்டுமே பலி- மா.சுப்பிரமணியன்
டெங்கு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்;3 பேர் மட்டுமே பலி- மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் இந்தாண்டில் இதுவரை 3 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,...
டெங்கு தடுப்பு- ஆட்சியர்களுக்கு ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்!
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.கத்தி முனையில் கொலை மிரட்டல்டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ககன்தீப் சிங் பேடி...
300 பேருக்கு டெங்கு உறுதி- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
300 பேருக்கு டெங்கு உறுதி- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கோவை - கேரளா எல்லையான பொள்ளாச்சி மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் எதிரொலியாக...