Tag: Denial of permission

கன்னியாகுமரியில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் படகு சேவை செய்ய அனுமதி மறுப்பு

கன்னியாகுமரியில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் படகு சேவை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.கேரளா, கர்நாடகா மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மேற்குதொடர்ச்சி...