Tag: Denied
நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் திருமண வீடியோ ஒப்பந்தம்….. மறுப்பு தெரிவித்த நாக சைதன்யா!
நடிகர் நாக சைதன்யா தன்னுடைய திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் விற்கப்பட்டது தொடர்பாக பரவி வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.நடிகர் நாக சைதன்யா தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்....