Tag: Department of Archaeology

கீழடி அகழாய்வில் குழாய்கள், வடிகால் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை நான்காம் கட்டம் முதல் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு பத்தாம் கட்ட அகழாய்வுப்  பணியினைச் செய்து வருகிறது. கீழடியில் நகர...