Tag: Department of Food Supply
ரேசன் கடைகளில் கருவிழி பதிவு – உணவுப்பொருள் வழங்கல்துறை
தமிழ்நாட்டில் 90 சதவீத ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக உணவுப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சில பல சிக்கல் ஏற்பட்ட...