Tag: Department of School Education

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.திருவள்ளுர் மாவட்ட அரசுப்பள்ளியில், மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து காண்பித்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுவந்தது அண்மையில் தெரியவந்தது....

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளை பரப்பும் நோக்கில் பேசிய மகா விஷ்ணுவை...

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் விவகாரம்…. தமிழ்நாடு அரசு விளக்கம்!

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளைப் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள...

5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியீடு!

5,146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியீட்டுள்ளது.இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-12-ம் நிதியாண்டில்...

தமிழ்நாடு பள்ளி மாணவர்களின் தேர்வு தேதிகள் மாற்றம்!

1முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு, ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருந்த தேர்வை ஏப்22ம் தேதியும், ஏப்.12ம் ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வை ஏப்23 ஆம் தேதிக்கும்...

“போதை இல்லா தமிழகம்” அரசு அதிரடி நடவடிக்கை

பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருளை ஒழிக்க தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு...