Tag: Devendra Patnavis

மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர பாட்னாவீஸ் பதவியேற்பு – துணை முதலமைச்சர்களாக ஏக்னாத் ஷிண்டே மற்றும் அஜீத் பவார்

மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சராக பாஜக  தேவேந்திர பாட்னாவீஸ் பதவியேற்பு விழா நடைப்பெற்று கொண்டிருக்கிறது. மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பட்னவிஸ்சுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். துணை முதலமைச்சர்களாக...