Tag: Devotees
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய செயலி ‘Swami Chatbot’ அறிமுகம்!
சபரிமலை செல்லும் பக்தர்கள் பூஜை நேரம், போக்குவரத்து வசதிகளை தெரிந்துகொள்ள 'செயலி' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கார்த்திகை மாதம் 1-ந்தேதி (ஆங்கிலம் 16-ந்தேதி) தொடங்கும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு யாத்திரை சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்...
கோயிலில் சொட்டு சொட்டாக வழிந்த ACதண்ணீர்: புனித தீர்த்தமாக வரிசைகட்டி குடித்த மக்கள்
உத்தரப்பிரதேசம், மதுராவின் புகழ்பெற்ற பாங்கே பிஹாரி கோவிலில் உள்ள யானை சிற்பத்தின் வழியாக வழிந்த நீரை ‘சரண் அமிர்த’ அதாவது புனித நீர் என நம்பி சொட்டச் சொட்டச் சொட்டச் சொட்ட வழிந்த...
தரையில் படுத்து… மாடுகளின் காலில் மிதிபடும் விநோத வழிபாடு
மத்தியப்பிரதேசத்தில், உஜ்ஜயினி நகருக்கு அருகில் உள்ள பிடவாட் கிராமத்தில் ஒரு தனித்துவமான பாரம்பரியம் விழா நிகழ்த்தப்படுகிறது. இதில், பலர் தரையில் படுத்திருக்க, டஜன் கணக்கான பசு மாடுகள் அவர்களை கடந்து சென்றன. இந்த...
திருப்பதிக்கு இனி வரும் பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் – தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் புதிதாக வரிசையில் நிற்க வேண்டாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.டிக்கெட் இல்லாமல்...
ரிஷப ராசிக்கு பெயர்ச்சியான குருபகவான்….பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் எவை?
குருப்பெயர்ச்சியானது ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று (மே 01) பிற்பகல் 03.21 மணிக்கு ஸ்ரீ குருபகவான் மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையடுத்து, தமிழகத்தில்...
திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்திப் பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான...