Tag: dharmapuri

மூதாட்டியிடம் தங்க நகை, பணம் கொள்ளை

தனியாக வசித்து வந்த மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து தங்க நகைகள், பணம் கொள்ளை...தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேவுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னகண்ணு(70) .மூதாட்டி சின்னகண்ணுவிற்கு மூன்று பிள்ளைகள்...

டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு!

 திருப்பத்தூர் மாவட்டம், சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் அபிநீதி என்ற 4 வயது மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...

2 தலை, 4 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி..

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 2 தலை, 4 கண்களுடன் கன்றுக்குட்டி பிறந்துள்ளது. மனிதர்கள் முதல் கால்நடைகள் , உயிரினங்கள் வரை பிறப்பு என்பதே இயற்கையின் அதிசயம் தான். ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான உறுப்புகளை...

‘பள்ளிக் குடிநீர் தொட்டியில் மலம்’- காவல்துறையினர் தீவிர விசாரணை!

 நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்து இருப்பதாக வெளியான தகவலால் மாணவர்கள், பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கவனம் ஈர்க்கும் ‘இறுகப்பற்று’ பட டிரைலர்!தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பனைக்குளம்...

மகளிர் சுயமரியாதை உணர்வுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம்- மு.க.ஸ்டாலின்

மகளிர் சுயமரியாதை உணர்வுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம்- மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுயமரியாதை உணர்வுடன் வாழவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தருமபுரியில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப்...

உரிமைத்தொகை விண்ணப்ப முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்கான விண்ணப்பப்பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தொடங்கி வைக்கிறார்.“நீதிமன்றங்களில் அம்பேத்கர் சிலைகள், உருவப்படங்களை வைக்க அனுமதிக்க வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!சென்னை சர்வதேச விமான நிலையத்தில்...