Tag: Dharumapuri

அடிமட்ட விலைக்கு விற்பனையாகும் முள்ளங்கி…விவசாயிகள் கவலை!

 தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பால் கிலோ 7 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அடிமட்ட விலைக்கு முள்ளங்கியை வாங்கிச் செல்கின்றனர்.கண்ணமே என் கண்ணால…...

சாமந்தி பூக்கள் விலை சரிவால் விவசாயிகள் வேதனை!

 தருமபுரி மாவட்டத்தில் சாமந்தி பூக்கள் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருந்துகின்றனர்.அட்லியின் ஜவான் படத்திற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, தொப்பூர், பொம்மிடி,...

பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் அளித்த கொடுமை!

 தருமபுரி அருகே கூலி வேலைக்காகச் சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்த வயதான பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த அண்ணாமலை!போலையம்பள்ளி கிராமத்தில் இருந்து பட்டியலினத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த...

அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

 பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது தருமபுரி மாவட்டம், பொம்மிடி காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!தருமபுரி மாவட்டம், பொம்மிடி காவல் நிலையத்தில் கார்த்திக்...