Tag: Diesel
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு?
இந்தியாவில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைக்காமலும், உயர்த்தாமலும் எண்ணெய் நிறுவனங்கள் இருந்து வந்தன. எனினும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும்...