Tag: Digital transaction
அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை : நடத்துநர்களுக்கு பரிசு அறிவிப்பு..
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அரசு பேருந்தின் நடத்துநர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்திருக்கிறது.பயணம் என்றாலே பெரும்பாலான மக்கள் பேருந்துகளையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பேருந்தில் ஏறினாலே...