Tag: Dikshitar involved

அண்ணாமலைப் பல்கலைக்கழக போலிச் சான்றிதழ் – தீட்சிதருக்கு தொடர்பு

சிதம்பரத்தில் போலிச் சான்றிதழ் தயாரித்ததாக அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் புகார் அளித்துள்ளது . தீட்சிதர் உள்ளிட்ட இருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையானது கிள்ளை காவல் நிலையத்தில்  நடந்து வரும் நிலையில்...