Tag: Direct Service Project

சென்னை மெட்ரோ : மீனம்பாக்கம் முதல் பூந்தமல்லி வழியாக பரந்தூர் புதிய விமானம் நிலையம் வரை நேரடி சேவை திட்டம்

மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து குரோம்பேட்டை வழியாக பூந்தமல்லி வரை செல்லும் புதிய வழித்தடத்திற்கான, (DFR) சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கியது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.இந்த புதிய வழித்தடதிற்காக  குன்றத்தூர்...