Tag: Direction

சங்கர் இயக்கத்தில் நடிக்க மறுத்த நடிகர் சத்யராஜ்!

நடிகர் சத்யராஜ் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பின்னர் இவர் ஹீரோவாகவும் உருவெடுத்து ஒரு கை பார்த்தார். அந்த வகையில் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து பல வெற்றி...