Tag: director aamir

எளிமையாக நடைபெற்ற அமீர் மகள் திருமணம்… திரைப்பிரபலங்கள் பங்கேற்பு…

இயக்குநர் அமீர் மகள் திருமண விழா மதுரையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்தது.கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அமீர். இவர் பல படங்களில் நாயகனாக நடித்தும் இருக்கிறார். மதுரையைச் சேர்ந்த...